Wednesday, 24 June 2015

மரண மாநகராட்சியா? மக்கள் நல மாநகராட்சியா?

சேலம் மாநகராட்சி முன் 24.06.2015 அன்று
இந்திய ஜனநாயக வாபலிர் சங்கம்
முற்றுகை போராட்டம்! 
250 வாலிபர்கள் கைது!

தலைமை: தோழர் ஆர்.வேல்முருகன் மாநிலச் செயலாளர்
முன்னிலை: தோழர்கள் 
என்.பிரவீன்குமார் மாவட்ட செயலாளர், 
ஏ.முருகேசன் மாவட்டத்தலைவர்
வி.வெங்கடேஷ், கணேசன், வெங்கடேஷ் மாநகர செயலாளர்கள்...

மரண சாலைகளாக காட்சி அளிக்கும் மாநகர சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று நடந்த முற்றுகை 2 மணி நேரம் நீடித்தது. அதனால் மாநகராட்சி அலுவலம் பதட்டமாக இருந்தது!

சேலம் மாநகராட்சி... 
மரண நகராட்சியாக மாறிக் கொண்டிருக்கும் அபாயத்தைக் கண்டித்து 
26.6.15 அன்று சேலம் 24 டிவிசன என்பிகோவில் பகுதியில்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
மாபெரும் தெருமுனைக்கூட்டம்!


தலைமை:தோழர் கணேசன்
கண்டன உரை: தோழர்கள் 
பி.தங்கவேலு மாவட்டக்குழுசெயலாளர்
எம்.குணசேகரன் மாவட்டசெயற்குழு

ஐ.ஞானசௌந்தரி,ஜி.கண்ணன் மாவட்டக்குழு
எம்.கனகராஜ் மேற்கு மாநகர செயலாளர்,... மற்றும் பலர்!