தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
சேலத்தில்.!
50,000 கையெழுத்து வழங்கல்!
பேரணி-ஆர்ப்பாட்டம்!
மோடி அரசின், 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்' என்ற
"நிலம் அபகரிப்பு சட்ட"த்தைத் திரும்ப பெற கோரி...
நாடு முழுவதும் 5 கோடி கையெழுத்து இயக்கம்!
அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல்!
30.06.2015 செவ்வாய் மதியம் 12 மணி
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்
தோழர் ஏ.பொன்னுசாமி மாவட்டத்தலைவர் தவிச
திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் உரை...
அருகில் சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு,
தவிச மாவட்ட செயலாளர் தோழர் எஸ்பி.தங்கவேல்,
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தோழர் பழ.ஜீவானந்தம்
மற்றும் பலர்..!
சேலம் மாவட்ட ஆட்சியரிடம் 50,000 விவசாயிகளிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் தரப்பட்டது. அதை மத்திய அரசுக்கு அனுப்பிட கோரப்பட்டது.

No comments:
Post a Comment