சிபிஐ(எம்) கண்டனம்! ஆறுதல்!
24.6.15 அன்று படுகொலை செய்யப்பட்ட தலித் பொறியியல் மாணவன் கோகுராஜ் குடும்பத்தார்... மற்றும் விசிக வினர்...
கொலைவழக்காக மாற்ற கோரி...
இரண்டாம் நாளும்,
கோகுல்ராஜ் தாயார் ஐந்தாம் நாளும்
உண்ணாநிலை போராட்டம்!
பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி., சேலம் மாவட்டக்குழு செயலாளர்
சாமுவேல்ராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர்,
ஆர்.குழந்தைவேல், தீஒமு., மாவட்டச் செயலாளர்
என்.பிரவீன்குமார் தீஒமு., மாவட்ட துணைச்செயலாளர்
உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல்!
இணைந்த கைகளாக போரிட உறுதியளித்தல்!
சிபிஐ(எம்) முற்றுகை-ஆர்ப்பாட்டம்!
தலித் பொறியாளர் கோகுல்ராஜ் மரணத்தை...
கொலை வழக்கில் பதிவு செய்!
50 லட்சம் நிவாரணம் வழங்கிடு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
29.06.15 மாலை 5 மணி
சேலம் சரக காவல் துணைத்தலைவர் (DIG) அலுவலகம் முன்
முற்றுகை-ஆர்ப்பாட்டம்!
10 பெண்கள் உள்ளிட்டு 65 பேர் கைது!
போலீஸ்சுடன் தள்ளுமுள்ளு!

No comments:
Post a Comment